அப்போலோ மருத்துவமனையிலிருந்து நேரடி தகவல் (காணொளி)

காணொளிக் குறிப்பு, அப்போலோ மருத்துவமனையிலிருந்து நேரடி தகவல் (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று, பொது வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். சீக்கிரம் முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார் என்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் அதிமுக தெரிவித்திருந்த்து.

இந்நிலையில் அவருக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்தாக அப்போலோ தெரிவித்தது.

அப்போலோ மருத்துவமனையிலிருந்து நேரடியாக பிபிசி செய்தியாளர் முரளிதரன் வழங்கிய சமீபத்திய செய்தி

மேலும் வாசிக்க

தமிழக முதல்வர் குறித்த மற்ற பிற செய்திகளை தெரிந்து கொள்ள