நடிகை வரலட்சுமி சரத்குமார்: "பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்"

காணொளிக் குறிப்பு, "பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்" - நடிகை வரலட்சுமி சரத்குமார்
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், வரும் ஆகஸ்டு 1ஆம் தேதி இணையவழி காணொளி தளம் (OTT) ஒன்றின் வழியாக திரைக்கு வர இருக்கும் 'டேனி' திரைப்படத்தின் கதாநாயகி வரலட்சுமி சரத்குமார் அந்த திரைப்படம் குறித்த தனது அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

இதுதவிர கொரோனா வைரஸ் காலத்தில் செல்லப் பிராணிகளின் நிலைமை, தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவை குறித்து அவர் பேசினார்.

செய்தியாளர்: வித்யா காயத்ரி, பிபிசி தமிழுக்காக

காணொளி தொகுப்பாக்கம்: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :