'அலெப்போ மிகப்பெரும் மயானமாக மாறுகிறது' - ஐ நா கவலை
பிரசுரிக்கப்பட்டது
எச்சரிக்கை:
இந்த செய்திக்குறிப்பில் மனச்சங்கடத்தை ஏற்படுத்தும் சில காட்சிகள் உள்ளன.
--------------------------------------------------------------------------------------------------------------------
சிரியாவின் அலெப்போ நகரின் மீது அண்மையில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் குறைந்தது நாற்பத்து ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
அலெப்போ மிகப்பெரும் மயனமாக மாறிவருகிறது என மூத்த ஐ நா அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அலெப்போ முற்றுகை முடிவுக்கு வரவேண்டும் எனவும் ஐநா பாதுகாப்பு சபைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.