சவுதி பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்து ஒருவருடம்

காணொளிக் குறிப்பு, சவுதி பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்து ஒருவருடம்
பிரசுரிக்கப்பட்டது

சரியாக ஒரு வருடத்துக்கு முன்னதாக சவுதி பெண்களுக்கு தேர்தலில் வாக்களிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் முதல் தடவையாக உரிமை வழங்கப்பட்டது.

மாநகர சபைகளுக்கு அங்கு பெரிய அதிகாரம் இல்லாவிட்டாலும், இந்த வாய்ப்பு ஒரு திருப்பு முனை என்று அந்த நாட்டில் உள்ள பலர் நினைத்தார்கள்.

ஆகவே ஒரு வருடத்தில் என்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன?

பிபிசியின் காணொளி.