ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை - அதிர்ச்சியூட்டிய காணொளி

காணொளிக் குறிப்பு, துருக்கிக்கான ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள கலைக்கூடத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லோஃப் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதிர்ச்சியூட்டிய தருணங்கள், காணொளியாக...