கிளிக்: பிபிசியின் வாராந்திர தொழில்நுட்பக் காணொளி
பிரசுரிக்கப்பட்டது
இந்தத் தொகுப்பில்
* வீட்டிலும் வெளியிலும் ஒரே நேரத்தில் விளையாடக்கூடிய விளையாட்டு நிண்டெண்டோவால் அறிமுகம்
* நூற்றுக்கும் அதிகமான சிறிய அளவிலான ஆளில்லா விமானங்களை ஒன்றாக செலுத்தி அமெரிக்க பரிசோதித்துள்ளது
* அடுத்தவர்கள் ஒட்டுக்கேட்காதபடி நிம்மதியாக மொபைலில் பேச வந்துள்ளது ஹஷ்மீ
* புதிய எரிபொருள் தொழில்நுட்பத்துடன் உலகை வலம்வரவுள்ள கப்பல்