அமெரிக்க அதிபரின் பதவியேற்பு அப்போதும், இப்போதும் ஒரு ஒப்பீடு
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் கேபிட்டல் கட்டடத்தில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு புதிய அதிபர் ஒருவர் பதவியேற்றுள்ளார்.
2009 ஆம் ஆண்டில் பராக் ஒபாமா அதிபராக பதவியேற்ற போதும், தற்போது டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் சில ஒப்பீடுகள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
செய்திகளை முகநூலில் படிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்
ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்

































