ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் அரிதாக நடந்த பனிப்பொழிவு
பிரசுரிக்கப்பட்டது
ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் பனிப்பொழிவு நடைபெற்று வருகிறது; ஜெபெல் ஜைஸ் மலையில் வெப்பநிலை -2 டிகிரி செல்ஷியஸாக பதிவாகியது.
10 செமீ வரை பனிப்பொழிவு ஏற்பட்டது; ஆனால் வானிலை வல்லுநர்கள் இந்த வாரம் வெப்பநிலை மாறும் என தெரிவிக்கின்றனர். மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.