பிபிசி தமிழில் இன்று... 3 மணி வரை

பிரசுரிக்கப்பட்டது

பிபிசி தமிழில் இன்று (திங்கள்கிழமை) மதியம் 3 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்சனைக்குரிய டோக்லாம் பகுதியில் இருந்து இரு நாட்டு படைகளையும் பரஸ்பரம் திரும்பப் பெற இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

பிபிசி தமிழில் 3 வரை இன்று...
line break
பிபிசி தமிழில் 3 வரை இன்று...

டெக்சாஸ் மாகாணத்தில் கன மழையுடன் ஹார்வி புயல் புரட்டி எடுத்து வரும் நிலையில், ஹுஸ்டன் நகரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கிய சுமார் 2000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

line break
பிபிசி தமிழில் 3 வரை இன்று...

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் எட்டாம் பகுதி இது.

line break

பாலியல் வல்லுறவு வழக்கில் "தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ. நீதிமன்றத்தால் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கான தண்டனை விவரங்கள் இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட உள்ளது.

line break
பிபிசி தமிழில் 3 வரை இன்று...

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்று வென்ற இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.

line break
பிபிசி தமிழில் 3 வரை இன்று...

சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தள்ளிப்போடப்பட்டு வந்த இலங்கை உள்ளூராட்சி சபை தேர்தல்களை வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.

line break

மும்பை சிவப்பு விளக்கு பகுதியின் பாலியல் தொழிலாளர்களின் மகள்களாக வளரும் இவர்கள் தங்கள் அனுபவங்களை நாடகமாக வடிவமைத்து எடின்பரோ திருவிழாவில் அரங்கேற்ற வந்துள்ளனர்.

காணொளிக் குறிப்பு, சிவப்பு நிற பகுதியிலிருந்து எடின்பரோ வரை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :