யாண்டு பலவாக டென்னிஸ் விளையாடல் எங்கனம் !

காணொளிக் குறிப்பு, tennis
பிரசுரிக்கப்பட்டது

வருஷம் போனால் என்ன, நல்ல வயசும் ஆனால் என்ன ? இந்த 93 வயது இளைஞருக்கு டென்னிஸ் ஆட வயது ஒரு தடையில்லை!

யுக்ரைனை சேர்ந்த 93 வயதாகும் லியோனிட், மிகவும் ஆர்வமிக்க ஒரு டென்னிஸ் வீரர். இந்த வயதிலும் மிகவும் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். தனது இளமையின் ரகசியத்திற்கு தான் பின்பற்றும் உணவு முறையும், வாழ்க்கை முறையும் தான் காரணம் என்று கூறுகிறார் அவர். மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சில குறிப்புகளையும் அவர் கூறுகிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :