தொடரும் நெருக்கடியில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

காணொளிக் குறிப்பு, தொடரும் நெருக்கடியில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள்
பிரசுரிக்கப்பட்டது

மியான்மாரில் தொடர்ந்து நெருக்கடிகளுக்கு உள்ளாகிவரும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறுவது அதிகரித்துள்ளது.

அவ்வகையில் உயிருக்கு அஞ்சி வெளியேறிய 80,000 பேர் வங்கதேசத்துக்கு வந்துள்ளனர்.