முக்கோணத்தின் உள்ளே வரும் எண்ணை கண்டுபிடியுங்கள்?! புதிர் - 12

பிரசுரிக்கப்பட்டது

உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!

வாழ்த்துக்கள்!

Numbers in triangles

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் 12-ஆம் பகுதி இது.

காணொளிக் குறிப்பு, உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்

புதிர் -12

மேலே காலியாக இருக்கும் முக்கோணத்தில் வரக்கூடிய எண் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்...

விடை:

3 - முக்கோணத்தின் உச்சியில் இருக்கும் எண்ணை முக்கோணத்திற்கு அடியில், இடது புறமாக உள்ள எண்ணைக் கொண்டு கழிக்க வேண்டும். பின் அதை வலது புறமாக இருக்கும் எண்ணுடன் பெருக்க வேண்டும்.

இந்த புதிர் ஷார்ப்பிரைன்ஸ்.காமிலிருந்து(sharpbrains.com) எடுக்கப்பட்டது.

முந்தைய புதிர்கள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :