ரோஹிஞ்சா எனப்படும் நான் யார்?(காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
மியான்மரை சேர்ந்த ரோஹிஞ்சாக்கள் மோசமான அடையாள நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மியன்மாரின் குடிமக்களாக கருதப்படுவதில்லை. அவர்கள் அடைக்கலம் தேடி வரும் வங்கதேசமும், அவர்களை நிராகரிக்கிறது. இந்நிலையில், "நாங்கள் யார்" என்பதை ரோஹிஞ்சாக்கள் விளக்கும் காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :