இர்மா சூறாவளி: கிடைத்ததை கொள்ளையடிக்கும் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
இர்மா சூறாவளி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மயாமி நகரில் சூறாவளியால் பாதிப்படைந்த கடைகளில் இருக்கும் பொருட்களை மக்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. காலணி கடைகளிலும், மின்னணு கடைகளிலும் மக்கள் கொள்ளையடிக்கும் காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :