தலைமை பொறுப்பு வகிப்போரில் பெண்கள் எத்தனை சதவீதம் தெரியுமா?

காணொளிக் குறிப்பு, தலைமை பொறுப்பு வகிப்போரில் பெண்கள் எத்தனை சதவீதம் என தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

உலகளவில் நான்கில் ஒரு உயரிய தலைமை பொறுப்புகளில் பெண்கள் உள்ளனர். ஆனால், நிறுவனங்களை நடத்துவோரில், வெறும் 12 சதவீதம் பெண்களே தலைமை செயலதிகாரிகள்.

உலகளவில் நிறுவனங்கள் நடத்துகின்ற பெண்களின் விபரங்களை வழங்கும் காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :