மியான்மார் வன்முறையால் வங்கதேசம் வந்த ரோஹிஞ்சா ஹிந்துக்கள்

காணொளிக் குறிப்பு, மியான்மார் வன்முறையால் வங்கதேசம் வந்த ரோஹிஞ்சா ஹிந்துக்கள்
பிரசுரிக்கப்பட்டது

மியான்மரில் நீடிக்கும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களால் தப்பித்து வங்கதேசத்திற்கு கடந்த சில மாதங்களில் வந்த ரோஹிஞ்சா முஸ்லிம்களின் மக்கள்தொகை எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. ஆனால், இந்தப் பயணத்தை ஐநூறுக்கும் அதிகமான ரோஹிஞ்சா ஹிந்துக்களும் மேற்கொண்டுள்ளனர்.

அவர்களின் கதையை அறிய, மியான்மர் - வங்கதேச எல்லையில் உள்ள கிராமத்துக்கு பிபிசி சென்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :