மாதவிடாய் காலத்தில் பாரம்பரிய உணவை சமைக்க கூடாது: கட்டுக்கதைகளை முறியடிக்கும் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
சில நாடுகளில் மாதவிடாய் காலத்தின்போது பெண்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது குறித்த பழங்கட்டுக்கதைகள் இருக்கத்தான் செய்கின்றன.
உதாரணத்திற்கு, மடகாஸ்கரில் உள்ள பெண்கள் அவர்களின் பாரம்பரிய உணவான மயோனைஸைக் கூடத் தயாரிக்கக் கூடாது என்றும், அவ்வாறு தயாரித்தால் அது உறைந்துப் போய்விடும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மடகாஸ்கரை சேர்ந்த ஒரு சாரணர் மற்றும் அறிவியல் ஆசிரியர் லஹட்ரா ஆகியோர் மடகாஸ்கரில் உள்ள இளம் சாரணர்களுக்கு மாதவிடாய் குறித்த உண்மைகளை எடுத்துரைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்