சமூக வலைதளங்களில் உங்களை யாராவது துரத்தினால் என்ன செய்வீர்கள்?

காணொளிக் குறிப்பு, இணையம்
பிரசுரிக்கப்பட்டது

ஆண்டுதோறும் இணையத்தில் இணைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இணையம் மூலமாக பல குற்றங்களும் அதிகரிக்கவே செய்கின்றன. ஒருவரின் சமூகவலைதள பக்கத்தில், அவரை பயமுறுத்தும் வகையிலோ, துயரம் அளிக்கும் வகையிலோ இரண்டுக்கும் அதிகமான குறுஞ்செய்திகளை அனுப்பினாலும் கூட அது குற்றமே என்கின்றனர் நிபுணர்கள்.

இத்தகைய சமூக வலைதள 'பின் தொடர்தலை' எவ்வாறு மக்கள் சமாளிக்கிறார்கள், அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்