சுதந்திர பிரகடனம் செய்யுமா கெடலான் அரசு?

காணொளிக் குறிப்பு, சுதந்திர பிரகடனம் செய்யுமா கெடலான் அரசு?
பிரசுரிக்கப்பட்டது

ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் பெறுவதாக கேட்டலன் அரசு தன்னிச்சையாக அறிவித்தால் அதை அங்கீகரிக்க முடியாது என பிரெஞ்சு அரசு கூறியுள்ளது.

ஸ்பெய்ன் ஒற்றுமையை வலியுறுத்தி நேற்று பல்லாயிரக்கணக்கானவர்கள் பேரணிகள் நடத்தினர்.

கேட்டலோனிய அதிபர் நாளை குறியீட்டு அளவிலான அறிவிப்பையே வெளியிடுவார் என்றும் தன்னிச்சையான சுதந்திரப் பிரடகனத்தை தவிர்ப்பார் என்றும் கெடலோனிய ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிபிசியிடம் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :