ஷாம்பு பாட்டிலை உயிர்காக்கும் சாதனமாக மாற்றிய மருத்துவர் (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 920,000 குழந்தைகளும் சிசுக்களும் நிமோனியாவால் இறக்கின்றன. வங்கதேசத்தை சேர்ந்த மருத்துவர் சிஸ்டி கண்டுபிடித்த ஷாம்பு பாட்டில் மற்றும் சில டியூப்புகளால் செய்யப்பட்ட சாதனம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை நிமோனியாவில் இருந்து பாதுகாக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்