மாணவர்களின் மன அழுத்தம்: தீர்வுக்கு என்ன வழி? (காணொளி)

காணொளிக் குறிப்பு, மாணவர்களின் மன அழுத்தம்
பிரசுரிக்கப்பட்டது

பல்கலைக்கழகங்களில் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப தீர்வுகளைத் தரும் வசதிகள் இல்லை என்று கூறுகிறார் ஒரு பல்கலைக்கழக மாணவி.

மன அழுத்தத்தில் இருக்கும் கல்லூரி மாணவர்கள், தாங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளோம் என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது, அதில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பதை விளக்கும் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :