பெண் பேய் பயத்தில் தெலங்கானா கிராமம்: இரவில் ஊர் தங்காத ஆண்கள்
பிரசுரிக்கப்பட்டது
காசிகூடா கிராமத்தில் இரவில் ஆண்கள் யாரையும் பார்க்க முடிவதில்லை. கிராமத்தில் பேய் நடமாடுவதாக நம்புவதுதான் இதற்கு காரணம்.
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் நிர்மல் மாவட்டத்திலுள்ள இந்த கிராமத்தில் 60 குடும்பங்கள் வாழ்கின்றன. அனைவரும் இந்த கிராமத்தில் பேய் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.
கடந்த 3 மாதங்களில் இங்குள்ள 3 பேர் திடீரென இறந்திருப்பது, இங்கு பெண் பேய் உலவுகிறது என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இங்கு உலவுவது பெண் பேய் என்றும், அது ஆண்களை குறிவைத்துப் பழிவாங்குவதாகவும் நம்பப்படுகிறது.
அதனால், இரவு நேரத்தில் ஆண்கள் யாரும் கிராமத்தில் இருப்பதில்லை. பேய் பயத்தால் இதுவரை 12 குடும்பங்கள் இங்கிருந்து வெளியேறியுள்ளன.
பிற செய்திகள்
- கறுப்பு தாஜ்மஹால் கட்ட விரும்பினாரா ஷாஜகான்?
- தங்கம் உருவானது எப்படி? நியூட்ரான் நட்சத்திர மோதலில் வெளியான ரகசியம்
- வட கொரியா பற்றி நாடகம்: தொலைக்காட்சி மீது இணையத் தாக்குதல்
- இலங்கை டி 20 கேப்டன் தரங்க பாகிஸ்தான் செல்ல மறுப்பு: புதிய கேப்டன் பெரேரா?
- ஷி ஜின்பிங் ஐந்தாண்டு ஆட்சி: சீனா பெற்றதும் இழந்ததும் 5 அட்டவணையில்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்