பிபிசி தமிழில் இன்று.. மதியம் 3 மணி வரை

பிரசுரிக்கப்பட்டது

பிபிசி தமிழில் இன்று மதியம் 3 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் தீபங்களை ஏற்றி தீபாவளியை கொண்டாடும் பெண்கள்.

உலகம் முழுவதிலும் தீபாவளி கொண்டாடப்பட்டதை காட்டும் ரசிக்கத்தக்க புகைப்படங்கள்.

Presentational grey line
ஸ்டாலின் பேச்சு

நவம்பர் மாதம் முதல் மீண்டும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்கப்போவதாக தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Presentational grey line
புகைப்பிடித்தல்

மாசடைந்த காற்றை ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மிக அதிக அளவில் உட்கிரகித்தாலும், சுவாசத்தை வெளிவிடும்போது அவை வெளியேறிவிடுவதில்லை. சுவாசிக்கும் காற்றில் உள்ள நச்சு நம் நுரையீரலில் படிந்துவிடும், இதன் பாதிப்பு வாழ்நாள் முழுவதும் தொடரும்.

Presentational grey line
பி ஜே பியின் மாநில செயலாளர் தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசையின் கருத்துகள் சமூக வலைத் தளங்களிலும் பொது வெளியிலும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Presentational grey line
நரேந்திர மோடி

உலகப் பொருளாதாரம் நல்ல முறையில் முன்னேற்றதை காணும் நேரத்தில், மோடியின் தலைமைக்குகீழ், இந்தியா, மந்தமடைந்துவரும் பொருளாதாரத்தையும், வேலையின்மையையும் சமாளிக்க போராடி வருகிறது.

Presentational grey line
கொராசனி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் முக்கியமான பாகிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஒமர் காலித் கொராசனி உயிரிழந்தார்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :