கடல் நீரில் மூழ்கும் முன் தப்பிக்க முயலும் பனாமா தீவு (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
பனாமாவின் தீவுகளில் ஒன்றான கார்ட்டி சுக்டப்பில் வசிக்கும் மக்கள் அங்கு அதிகரித்து வரும் கடல்நீர் மட்டம் மற்றும் தொடர்ந்து மாறி வரும் வானிலையால் அச்சமடைந்துள்ளனர். ஆனால், இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் மற்ற தீவுகளை போன்றல்லாமல், இத்தீவு மக்கள் அந்த அபாயத்திலிருந்து தப்பிப்பதற்குரிய திட்டத்தை வைத்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்