உலகை ஒரு அணியில் சேர்க்க முடியுமா? புதிர் - 26

பிரசுரிக்கப்பட்டது

உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!

வாழ்த்துகள்!

Cartoon of criminal gang members

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் 26-ஆம் பகுதி இது.

காணொளிக் குறிப்பு, உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்

புதிர் -26

`பூத்` இந்த ஒன்று உலகை அணியாக ஆள நினைக்கிறார்.

ஒவ்வொரு மாதமும் பூத்தின் அணியில் இருக்கும் ஒரு நபர், இன்னொரு நபரை சேர்த்து கொள்ளலாம், எனவே ஒவ்வொரு மாதமும் பூத் அணியின் எண்ணிக்கை இருமடங்காகும்.

எனவே உலகின் மொத்த மக்கள் தொகையும் பூத்தின் அணியில் சேர எத்தனை நாட்கள் பிடிக்கும்?

உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்...

விடை:

ஒரு மாதத்திற்கு பிறகு பூத்தின் அணியில் இரண்டு பேர் இருப்பார்கள், இரண்டாம் மாதம் நான்கு பேர் மற்றும் மூன்றாம் மாதம் எட்டு பேர் இருப்பார்கள்.

இவ்வாறு இரட்டிப்பாக்கி கொண்டு போனால் 33 மாதங்களுக்கு பிறகு, பூத்தின் அணியில் சுமார் 8 பில்லியன் பேர் இருப்பார்கள்.

உலகின் மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 6.7 பில்லியன் ஆகும்.

இந்த புதிர் ஸ்பெக்ட்ரம் சீக்ரெட் முகமை நுழைவு தேர்விலிருந்து எடுக்கப்பட்டது.

முந்தைய புதிர்கள்:

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :