இந்த முஸ்லிம் திருமணத்தை ஐ. எஸ் தடை செய்திருக்கும்

காணொளிக் குறிப்பு, இந்த முஸ்லிம் திருமணத்தை ஐ எஸ் தடை செய்திருக்கும்
பிரசுரிக்கப்பட்டது

இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ் குழுவினரின் ஆட்சியில், இந்தத் திருமணத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கலாம். சிரியாவின் ரக்காவில் மூன்று வருடங்களாக ஆட்சி செய்த ஐ.எஸ் குழு வீழ்த்தப்பட்டதையடுத்து, இங்குத் திருமணங்கள் முழு வீச்சில் நடக்கின்றன. ஐ.எஸ் குழு திருமணங்களுக்குத் தடை விதித்திருந்தது ஏன்?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :