கம்யூனிஸ்ட் கொடியில் உள்ள சுத்தியல், கதிர் அரிவாள் எதை குறிக்கிறது? (காணொளி)

காணொளிக் குறிப்பு, கம்யூனிஸ்ட் கொடியில் உள்ள சுத்தி அரிவாள் எதை குறிக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

வரலாற்றில் மிகவும் அறியப்பட்ட சின்னங்களின் ஒன்றாக சுத்தியல், கதிர் அரிவாள்உள்ளது. ரஷ்ய புரட்சியின் போது தோன்றிய இச்சின்னம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளை அலங்கரிக்கிறது. இச்சின்னம் எதை குறிக்கிறது? இதனை தேர்ந்தெடுத்தது யார்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :