ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

பிரசுரிக்கப்பட்டது

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

உலகளவில் சிறையில் இருக்கக்கூடிய பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

2000 ஆம் ஆண்டிலிருந்து உலகளவில் சிறையில் இருக்கக்கூடிய பெண்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Presentational grey line

சீன அதிபர் ஷி ஜின்பிங்யுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை

சீன அதிபர் ஷி ஜின்பிங்யுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை

சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பயணத்தின் இரண்டாவது நாளில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Presentational grey line

உதவி நடவடிக்கைகளை தொடங்காவிட்டல் ஏமனில் பஞ்சம் ஏற்படும்: ஐ.நா

மீட்புதவி நடவடிக்கைகள் தொடங்காவிட்டல் ஏமனில் பஞ்சம் ஏற்படும்: ஐ.நா

போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் மனிதாபிமான நடவடிக்கைகளை செளதி தலைமையிலான கூட்டணி படையினர் அனுமதிக்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

Presentational grey line

கொலம்பியாவில் 12 டன்கள் கொக்கையின் பறிமுதல்

கொலம்பியாவில் 12 டன்கள் கொக்கையின் பறிமுதல்

சுமார் 12 டன்கள் கொக்கையின் என்ற போதை பொருளை கண்டுபிடித்துள்ளதாக கொலம்பிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொலம்பியா வரலாற்றிலேயே மிக அதிக அளவிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

Presentational grey line

வெட்டு மற்றும் தீக் காயங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்களின் ஆச்சரிய கண்டுபிடிப்பு

ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

உடலில் ஏற்படும் வெட்டு மற்றும் தீக் காயங்கள் பகலில் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் விரைவில் குணமாகும் என்று பிரிட்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :