இராக்-இரான் நிலநடுக்கம் தர்பந்திகான் அணையை தாக்கிய பரபரப்பு நிமிடங்கள் (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
இராக்-இரான் எல்லைப்பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கம் தர்பந்திகான் அணையை தாக்கியபோது அந்த பரபரப்பு நிமிடங்களை அணையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்த சிசிடிவி கேமராக்கள் பதிவு செய்தன. பெரிய பாறை ஒன்று சாலையில் நொறுங்குவதை இதில் காணலாம்.
நிலநடுக்கத்தால் அணை உடைந்துவிடும் என்று முதலில் அதிகாரிகள் அஞ்சினர். ஆனால், 7.3 என்ற அளவிலான நிலநடுக்கத்தை பெரிய விரிசல்களின்றி அணை தாக்குபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர் என்று ஏ எஃப் பி கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்