ராணுவ ஆட்சியை நோக்கி செல்கிறதா ஜிம்பாப்வே?

காணொளிக் குறிப்பு, ராணுவ ஆட்சியை நோக்கி செல்கிறதா ஜிம்பாப்வே?
பிரசுரிக்கப்பட்டது

ஜிம்பாப்வே அதிபரான முகாபே பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரை சுற்றியுள்ள குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை குறிவைத்து ராணுவம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது. இது குறித்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :