மரமேறி மாட்டிக்கொள்ளும் பூனைகள் - மீட்டெடுக்கும் இரட்டையர்

காணொளிக் குறிப்பு, பூனை பிடிக்க மரம் ஏறும் இரட்டையர்
பிரசுரிக்கப்பட்டது

மரம் ஏறத் தெரியும் இந்தப் பூனைகளுக்கு இறங்கத் தெரியவில்லை. அமெரிக்காவின் சியாட்டிலில் பெரிய மரங்களில் ஏறி சிக்கி கொள்ளும் பூனைகளை மீட்டு கொடுப்பதில் மனநிறைவு காணும் இரட்டையர் பற்றிய காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :