தங்கல் பாலிவுட் பட பாணியில் பாகிஸ்தானில் வாழும் மல்யுத்த சகோதரிகள்

காணொளிக் குறிப்பு, தங்கல் பாலிவுட் பட பாணியில் பாகிஸ்தானில் வாழும் மல்யுத்த சகோதரிகள்
பிரசுரிக்கப்பட்டது

"தங்கல் " ஹிந்தி படத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற இரண்டு மல்யுத்த சகோதரி கதை நமக்கு நினைவிருக்கலாம். அத்தகைய மல்யுத்த சகோதரிகள் பாகிஸ்தானின் லாஹூரில் நிஜத்தில் வாழ்ந்து பல தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருவதை அறிந்து அவர்களை நேரில் சந்தித்தது பிபிசி.

பிற செய்திகள்:

காணொளிக் குறிப்பு, ஒரு காலில் அலைச்சறுக்கல்; அசத்தும் வீரர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :