பிரிட்டனின் முதல் கறுப்பின முஸ்லிம் பெண் கால்பந்து நடுவர்
பிரசுரிக்கப்பட்டது
முதன்முதலில் நான் கால்பந்து ஆட்ட நடுவரானபோது விளையாட்டு வீரர்கள் என்னை பார்த்த விதம் அதிர்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது என்கிறார் ஜவஹிர் ரோப்ளே. இவர்தான் பிரிட்டனின் முதல் கறுப்பின, முஸ்லிம், ஹிஜாப் அணியும் பெண் நடுவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்