பாலக்கோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தியதா? - பத்திரிகையாளர்களை அனுமதித்தது பாகிஸ்தான்
பிரசுரிக்கப்பட்டது
பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட பாலகோட் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை அழித்ததாகக் கூறிய பகுதிக்கு இன்று (புதன்கிழமை) பாகிஸ்தான் அரசு, சில சர்வதேச ஊடகங்களின் செய்தியாளர்களை அழைத்துச் சென்றது.
பிபிசியின் உஸ்மான் ஜாகித்தும் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார். அங்கு அவர் சென்று தான்கண்ட காட்சிகளை விவரித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்