"சூடான் புரட்சியின் சின்னமாக திகழும் இளம்பெண்"
பிரசுரிக்கப்பட்டது
சூடானின் முன்னாள் அதிபர் ஒமர் அல் பஷீரை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு வித்திட்ட அந்நாட்டு பெண்கள் முன்னெடுத்த போராட்டத்தில் அலா சலாஹ் முக்கியமானவராவார்.
"நாங்கள் அப்போது பயப்படவில்லை. ஆனால், நாங்கள் அனைத்து சாத்தியக்கூறுகளையும் அறிந்திருந்தோம். நாங்கள் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கலாம். கை, கண்களை இழந்திருக்கக் கூடும்" என்று அலா சலாஹ் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்