வெனிசுவேலா: சீனா ஆதரிக்கிறது, அமெரிக்கா எதிர்க்கிறது - அங்கு நடப்பது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
வெனிசுவேலா அதிபர் மதுரோவின் அரசாங்கத்துக்கு ரஷ்யாவும் சீனாவும் ஆதரவளிக்கின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்து கொண்ட ஹுவான் க்வைடோவுக்கு அமெரிக்கா மற்றும்பெரும்பாலான லத்தீன் அமெரிக்காவின் ஆதரவு உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்