கொசுக்களை வளர்த்து மனிதர்களை கடிக்க விடும் கொலம்பிய நகரம்

காணொளிக் குறிப்பு, கொசுக்களை வளர்த்து மனிதரை கடிக்க விடும் அதிசய கொலம்பிய நகரம்
பிரசுரிக்கப்பட்டது

வோல்பேச்சியாவை கொசுக்களிடம் செலுத்துவதன் மூலம் நோய் பரவுவதை தடுக்கலாம். வோல்பேச்சியா செலுத்தாத காட்டுக் கொசுக்களோடு உறவு கொண்டு இவை முட்டைகளை இடும்.

இந்த பாக்டீரியா ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு அதிகமாகும் வரை பரவ செய்வதே இதன் நோக்கமாகும்.

ஆஸ்திரேலியாவின் டவுண்ஸ்வில்லியில் டெங்கு காய்ச்சலை தடுக்க கொசுக்களுக்குள் பாக்டீரியாவை செலுத்தி இனப்பெருக்கம் செய்யும் முறை பயன்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :