தடுப்பு மருந்து தகவலை ரஷ்ய ஹேக்கர்கள் திருடினார்களா?

காணொளிக் குறிப்பு, vaccine தகவலை ரஷ்ய ஹேக்கர்கள் திருடினார்களா?
பிரசுரிக்கப்பட்டது

பிரிட்டன், அமெரிக்கா, கனடாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை ரஷ்ய உளவாளிகள் இலக்கு வைப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (என்.சி.எஸ்.சி), ஹேக்கர்கள் ரஷ்ய உளவுத்துறையின் ஒரு பகுதியாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது.

எனினும், இதில் எந்தெந்த நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டன அல்லது ஏதேனும் தகவல் திருடப்பட்டதா என்று அது குறிப்பிடவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :