இந்தியா Vs சீனா: எல்லை பதற்றத்துக்கு யார் காரணம்?
பிரசுரிக்கப்பட்டது
சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியாங், கிழக்கு லடாக் பகுதிக்கு அருகே எல்ஏசி நடவடிக்கையை சீன ராணுவம் கண்டிப்புடன் பின்பற்றி வருவதாகவும், அந்த எல்லையை எப்போதும் கடக்கவில்லை என்றும் கூறுகிறார். மறுபுறம் சீன ராணுவம் தங்களை தூண்டும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்திய அரசு கூறுகிறது. அங்குள்ள நிலைமை பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- பிரணாப் முகர்ஜி: அரசியல் உச்சங்களை தொட்டவர், "பிரதமர்" பதவியைத் தவிர
- பிரணாப் முகர்ஜி காலமானார் - 7 நாட்கள் துக்கம் அறிவிப்பு
- பிரசாந்த் பூஷண்: "ஒரு ரூபாய் அபராதம்" - இந்திய உச்ச நீதிமன்றம்
- இந்தியா - சீனா எல்லை பதற்றம்: ’லடாக் எல்லையில் மீண்டும் அத்துமீறிய சீன ராணுவம்’
- இந்திய பொருளாதாரத்தின் எதிர்மறை வளர்ச்சி உங்களை எப்படி பாதிக்கும்?
- யுவன் சங்கர் ராஜா: அம்மா பாசம், நா.முத்துக்குமார் நட்பு - 10 தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: