அமெரிக்காவின் ஆதிக்கத்தை அடக்குமா சீனாவின் புதிய பொருளாதாரக் கனவு?

காணொளிக் குறிப்பு, America ஆதிக்கத்தை அடக்குமா Chinaவின் புதிய பொருளாதாரக் கனவு?
பிரசுரிக்கப்பட்டது

கடந்த நான்கு தசாப்தங்களாக, தனது பொருளாதாரத்தை மேம்படுத்த ஏற்றுமதிகளையே சீனா நம்பியிருந்தது.

ஆனால், தற்போது அதனை மாற்ற நினைக்கிறார் அதிபர் ஷி ஜின்பிங். உள்நாட்டு சந்தையை வளர்த்து தற்சார்பு பொருளாதாரத்தை வளர்ப்பதில் அவர் கவனம் செலுத்துகிறார்.

இந்த புதிய உத்தியை அவர் "இரட்டை சுழற்சி" என குறிப்பிடுகிறார். மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இது, தற்போது அதிகாரப்பூர்வ அறிக்கைகள், ஊடகச் செய்திகள் ஆகியவற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: