மலைப்பாம்புடன் தினமும் நீச்சலடிக்கும் எட்டு வயது சிறுமி

காணொளிக் குறிப்பு, பாம்புடன் விளையாடும் இஸ்ரேல் சிறுமி
பிரசுரிக்கப்பட்டது

எட்டு வயதே ஆன இன்பார், சுமார் 11 அடி நீளமுடைய பெல்லி என்ற பாம்புடன் நட்புடன் பழகுகிறார். பெல்லி இன்பாரின் குடும்பத்தினருடன் இஸ்ரேலிலுள்ள சரணாலயம் ஒன்றில் வசிக்கிறது.

இஸ்ரேலில் உள்ள தனது குடும்பத்தின் விலங்கு சரணாலயத்தில் பாம்புகள் மற்றும் பிற விலங்குகளுடன் இன்பார் வளர்க்கப்பட்டு வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: