இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு: செயலிழக்க வைக்க முயற்சித்த போது வெடித்தது

காணொளிக் குறிப்பு, இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு: செயலிழக்க வைக்க முயற்சித்த போது வெடித்தது
பிரசுரிக்கப்பட்டது

போலாந்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டை செயலிழக்க வைக்க முயற்சித்தபோது வெடித்தது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த வெடிகுண்டு, 5,400 கிலோ எடை கொண்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: