குப்பையை காசாக்கும் மலாவி பெண்கள் - எரிவாயு, ஆஷ் ட்ரே என பல வழிகளில் பொருளீட்டும் பெண்கள்

காணொளிக் குறிப்பு, குப்பையை காசாக்கும் மலாவி பெண்கள் - எரிவாயு, ஆஷ் ட்ரே என பல வழிகளில் பொருளீட்டும் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

மலாவி பெண்கள், தங்கள் பகுதியில் இருக்கும் குப்பைகளை சேகரித்து, அதை பிரித்து எரிவாயு உற்பத்தி செய்து, கேன்கள் மற்றும் பாட்டில் மூடிகளைப் பயன்படுத்தி பல்வேறு பொருட்களைச் செய்து காசாக்கி வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :