ரஷ்ய படையை எதிர்க்க யுக்ரேன் பெண்கள் தயாரிக்கும் பெட்ரோல் குண்டுகள்
பிரசுரிக்கப்பட்டது
இந்தப் பெண்கள் புல் தரையில் கூட்டமாக அமர்ந்து, ரஷ்ய படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்கவும் அவர்களிடம் இருந்து தங்களின் வீடுகளையும் வீதிகளையும் பாதுகாக்கவும் பாட்டில்களில் பெட்ரோல் குண்டுகளைத் தயாரித்திருக்கிறார்கள்.
இதில் கூட்டத்தில் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் உள்ளனர்.
ஆனால் அவர்கள் எதற்கும் தயாராக இருக்க விரும்புகிறார்கள். இந்த நகரம் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. ஆனால் இந்தப் படையெடுப்பின் தீவிரத்தை அவர்கள் ஏற்கனவே உணர்ந்திருக்கிறார்கள்.
இந்த நகர மக்கள் இதை விரும்பிச் செய்யவில்லை. ஆனாலும் அவர்களுக்கு வேறு வழியில்லை எனக் கூறுகிறார்கள்.

பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்