யுக்ரேன் மக்கள்: "வீட்டிற்கு திரும்பினால், அங்கு என்ன இருக்கும் என்று தெரியவில்லை"
பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேனை விட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். அதே வேளையில் யுக்ரேனுக்குள்ளும் வெவ்வேறு இடங்களுக்கு ஏராளமான மக்கள் இடம்பெயர்கின்றனர். இது குறித்து, பிபிசியின் கிழக்கு ஐரோப்பா செய்தியாளர் சாரா ரெயின்ஸ்ஃபோர்டு, யுக்ரேனின் கிழக்கு நகரமான டினிப்ரோவில் இருந்து களத்தகவல்களை வழங்குகிறார்.
பிற செய்திகள்:
- யுக்ரேன்-ரஷ்யா மோதலால் இலங்கைக்கு என்ன சிக்கல்?
- யுக்ரேனில் இருந்து தப்பிக்க 28 மணி நேரம் காரில் பயணித்த இந்திய மாணவிகள்
- ராகுல் விழா மேடையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொதித்தது ஏன்?
- கோரக்பூரின் ’வாழ்வா சாவா’ போட்டியில் வெற்றிபெறுவாரா உ.பி. முதல்வர் யோகி?
- மு.க. ஸ்டாலின்: "திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பேன்"
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்