அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார் ?

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ப்ரூக்ளின் ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார் ? சந்தேக நபரிடம் காவல் துறை விசாரணை.
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ப்ரூக்ளின் ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார் ? சந்தேக நபரைப் பிடித்து போலீசார் விசாரணை. கடந்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: