இராக்கிய கிறிஸ்தவர்கள் : புதிய புகலிடம் நோக்கி
பிரசுரிக்கப்பட்டது
இராக்கில் இன மோதல்கள் அதிகரித்துவரும் நிலையில் அங்கு வாழும் கிறிஸ்தவர்கள், வடக்கே குர்திஸ்தான் பிராந்தியத்தில் தமக்கான புதிய வாழ்விடங்களை தேடி வருகின்றனர். அது குறித்த புகைப்படத் தொகுப்பு.





























