இராக்குக்கும் சிரியாவுக்கும் போகக் கூடாது என்று பிரிட்டன் இமாம்கள் கோரிக்கை - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
பிரிட்டன் முஸ்லிம்கள் சிரியாவுக்கோ அல்லது இராக்குக்கோ போகக் கூடாது என்று இங்குள்ள நூற்றுக்கும் அதிகமான இமாம்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் எந்த வகையான மதப் பிளவுகளுக்குள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றும் சமூக அமைதிக் குலைவுக்கு காரணமாகிவிடக் கூடாது என்றும் தாம் ஒன்றுபட்டு ஒரே குரலாக ஒலிப்பதாக அவர்கள் ஒரு கூட்டு அறிக்கையில் கூறியுள்ளனர்.
இவை குறித்து பிபிசியின் உள்துறை அமைச்சக செய்தியாளர் ஜூன் கெலி அவர்களின் காணொளி.