தென்னாப்பிரிக்கா: சொந்த மண்ணுக்காக ஒரு நீண்ட வேள்வி
பிரசுரிக்கப்பட்டது
தென்னாப்பிரிக்காவில் 1950களில் ஏற்படுத்தப்பட்ட ஒரு சட்டம் வெள்ளையருக்கு அருகில் கருப்பர்கள் வாழ்வதை தடைசெய்தது.
அப்போது சொந்த ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், தமது பூர்வீக நிலங்களை மீண்டும் பெற செய்யும் முயற்சியில் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.