பனியாற்றில் இருந்து மீட்கப்பட்டவர் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் ஐயோவா மாநிலத்தில் உள்ள பனிக்கட்டியாகிப்போன டெஸ் மொயின்ஸ் ஆற்றில் வீழ்ந்த ஒருவர் நகரப் பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவசரப் பணியாளர்கள் அங்கு வந்தபோது அவர் பனிப்படலத்தில் அகப்பட்டு தவித்துக்கொண்டிருந்தார்.
ஒரு படகைப் பயன்படுத்தி அவரை மீட்புப் பணியாளர்கள் கரை சேர்த்திருக்கிறார்கள்.
இது குறித்த காணொளி.